அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2015
அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உற்சவ விஞ்ஞாபனம் - 2015, திரு. K.திவாகர் அவர்களால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. உற்சவகால நிகழ்வுகளுக்கு கீழுள்ள விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக