அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 இன் இறுதி நிகழ்வாகிய வைரவர் மடை வெகு சிறப்பாக நடைபெற்றது.
வைரவர் மடை உபயகாரர், எம்.மோகனராஜ் குடும்பம்.
அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வைரவர்.
மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் வைரவர் பூசையினை ஆரம்பித்து வைக்கின்றார்.
மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்களும் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களும் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா அவர்களும் வைரவருக்கு தீபாராதனை செய்கின்றனர். - 01
மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்களும் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களும் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா அவர்களும் வைரவருக்கு தீபாராதனை செய்கின்றனர். - 02
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் வைரவரை வணங்குகின்றனர். - 01
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் வைரவரை வணங்குகின்றனர். - 02
வைரவர் மடையின் போது பூசணிக்காய் வெட்டப்படுகின்றது.
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது. - 01
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது. அருகில் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா. - 02
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது. அருகில் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா. - 03
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 01
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 02
வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 03
வைரவர் மடையுடன் அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 இனிதே நிறைவுற்றது.
அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக