2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார் குடும்பம், I. சிவபாதநாயகம் குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 2ம் நாள் திருவிழா உபயகாரர் திரு.S.பாலச்சந்திரன் திருவிழாவில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு தட்சணை வழங்குகின்றார்.
இரவு மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக