Pages

புதன், 24 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( நான்காம் நாள் - சப்பறத் திருவிழா )

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015

 ( நான்காம் நாள்  - சப்பறத் திருவிழா )


இன்று சித்திவிநாயகர் கிராமத்து வீதிகளில் உலா வந்து  பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.


மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகரின் அழகுத் தோற்றம்



மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து வெளி வீதிக்க வந்து கொண்டிருக்கின்றார்.




வெளி வீதியிலிருந்து கிராம மக்களுக்கு அருள் பாலிப்பதற்காக  எலி வாகனத்தில் அமர்தவாறு  சித்திவிநாயகர் ஆயத்தமாகின்றார்.  



4ம் நாள் திருவிழா உபயகாரர்  A.S.நாகராசன் குடும்பத்தினர் , 
M. கிருபானந்தராஜா குடும்பத்தினர். இவர்களுடன்...



4ம் நாள் திருவிழா உபயகாரர்  S.  கலாநிதி குடும்பத்தினர்  ( பார்த்தீபன் அவர்கள்) 



சித்திவிநாயகர் கிராமத்து வீதிகளில் உலா  வருவதற்கான ஆகமக் கிரிகைகளை சுதர்சன் சர்மா அவர்கள்  நடத்த உதவியாக நிரோஜன் சர்மா அவர்களும் காளி கோயில்  பூசகர் குழந்தவேல் அவர்களும்  உடனிருக்கின்றனர். 


சித்திவிநாயகர் கிராமத்து வீதிகளில் உலா  வருவதற்கான ஆயத்தங்கள் நடை பெறுகின்றன.


4ம் நாள் திருவிழா உபயகாரர்  A.S.நாகராசன் குடும்பத்தினர். 
திரு. A.S.நாகராசன் அவர்களும்  செல்வன். லக்சான் அவர்களும்


4ம் நாள் திருவிழா உபயகாரர்  M. கிருபானந்தராஜா குடும்பத்தினர். 
திரு. M. கிருபானந்தராஜா அவர்களும் திரு. திவாகர் அவர்களும்.


 சித்திவிநாயகர் கிராமத்து வீதிகளில் உலா  வருவதற்கான ஆகமக் கிரிகைகளை  தலைமையேற்று நடத்திய சுதர்சன் சர்மா அவர்கள் .


4ம் நாள் திருவிழா உபயகாரர்கள் தேயங்காய் உடைத்து கிராம வீதிகளில் உலா வரவுள்ள சித்திவிநாயகரை வரவேற்கின்றனர்.


சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா ஆரம்பமாகியது.


சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்.


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. நாகராசன் குடும்பத்தினர். சுதர்சன் சர்மா அவர்களுடன்.


சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்.


திருவிழா உபயகாரர்கள்  திரு. கவின் அவர்களம் திரு. திவாகர் அவர்களும்


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. கிருபானந்தராஜா குடும்பத்தினர். சுதர்சன் சர்மா , நிரோசன் சர்மாவுடன்.  

சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்.


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. கனகராஜா குடும்பத்தினர்.


சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்.


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. இந்திரராஜா குடும்பத்தினர்.


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. கருணரத்தினம் குடும்பத்தினர்.


வீநாயகரின் அருளைப் பெற தமது வீட்டின் முன் பூரண கும்பம் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் திரு. இந்திரராஜா குடும்பத்தினர்.



சித்திவிநாயகர் மேள தாளங்கள் முழங்க பக்கதர்கள் புடைசூழ வீதி உலா வந்து  ஆலயத்தினைச் சென்றடைந்ததும் பச்சை சாத்துதல் இனிதே நடைபெற்றது.

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.


கருத்துகள் இல்லை: