ஐந்தாம் நாள் - தீர்த்தோற்சவம்
இன்று காலை ஸ்ரீ சித்திவிநாயகர் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் ஆடினார்.
அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்
அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் தீர்த்தக் கரைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்.
அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் தீர்த்தக் கரைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்.
தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 01
தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 02
தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 03
தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 04
பக்தர்கள் அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 01
பக்தர்கள் அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 02
பக்தர்கள் அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 03
பக்தர்கள் அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 04
தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. - 01
தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. - 02
தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்று தீர்த்த உபயகாரர்களுக்கு காளஞ்சி வழங்கப்பட்டது.
அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக