Pages

வெள்ளி, 26 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு தினத்தன்று  திருவிழாவினைச்  சிறப்புற நடத்திக் கொடுத்த பிரம்ம ஸ்ரீ  சுதர்சன் சர்மா அவர்களுக்கும் பிரம்ம ஸ்ரீ  நிரோஜன்  சர்மா அவர்களுக்கும் பூசகர் குழந்தைவேல்   அவர்களுக்கும் பாராட்டும் பொன்னாடை சூடிக்   கௌரவித்தலும் ஆலய நிர்வாக சபையினரால் நடத்தப்பட்டது.


பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.



முன்னாள் அதிபர் திரு.க.ராசநாயகம் அவர்கள்  பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


தற்போதைய  அதிபர் திரு.க.விஜேந்திரன்  அவர்கள்  பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பிரம்ம ஸ்ரீ  நிரோஜன் சர்மா அவர்கள்  தீபாரனை காட்டிக்  கௌரவிக்கின்றார்.


பிரம்ம ஸ்ரீ  நிரோஜன் சர்மா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா  அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு தினத்தன்று  திருவிழாவினைச்  சிறப்புற நடத்திக் கொடுத்த பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களை  ஆலய பரிபாலன சபைத் தலைவர் அவர்களும் இளைஞர்களும்  கரங்களில் ஏந்தி ஆலயத்தினை  வலம் வந்து கௌரவப்படுத்தினர்.





அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 சிறப்புற  நடத்த முன்றின்று உழைத்த அலய நிர்வாக சபையினர்.
( திரு.ந.கவின் வினோத் அவர்கள், திரு.க. குலசூரிய அவர்கள், 
திரு.ப. தவரூபன்  அவர்கள்,  திரு.க.தினேஸ்  அவர்கள், திரு.பு.திவாகர்  அவர்கள்) 

இவர்களுடன்   பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களும்  பிரம்ம ஸ்ரீ   நிரோஜன் சர்மா அவர்களும்,  ஆலய உதவியாளரும் உள்ளனர்.


திருவிழா இனிதே நடைபெற உதவிய அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் புரிவாராக.





அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( வைரவர் மடை )


அருள்மிகு  மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இன் இறுதி நிகழ்வாகிய வைரவர் மடை வெகு சிறப்பாக  நடைபெற்றது.

வைரவர் மடை உபயகாரர்,  எம்.மோகனராஜ் குடும்பம்.


அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர்  ஆலய வைரவர். 


மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் வைரவர் பூசையினை ஆரம்பித்து வைக்கின்றார். 


மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்களும் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களும்   பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா அவர்களும் வைரவருக்கு தீபாராதனை செய்கின்றனர். - 01


மன்னம்பிட்டி காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்களும் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களும்   பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா அவர்களும் வைரவருக்கு தீபாராதனை செய்கின்றனர். - 02


வைரவர்  மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் வைரவரை வணங்குகின்றனர். - 01


வைரவர்  மடையில் கலந்து கொண்ட பக்தர்கள் வைரவரை வணங்குகின்றனர். - 02


வைரவர் மடையின் போது பூசணிக்காய் வெட்டப்படுகின்றது. 


வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது.  - 01


வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது.  அருகில் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா. - 02


வைரவர் மடையில் கலந்து கொண்ட பக்தர்களின் திருஸ்டி பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களால் கழிக்கப்படுகின்றது.  அருகில் பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா. - 03


வைரவர்  மடையில் கலந்து கொண்ட பக்தர்கள்  அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 01


வைரவர்  மடையில் கலந்து கொண்ட பக்தர்கள்  அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 02


வைரவர்  மடையில் கலந்து கொண்ட பக்தர்கள்  அனைவரக்கும் பிரசாதம் வழங்கப்படுகின்றது. - 03


வைரவர் மடையுடன் அருள்மிகு  மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இனிதே நிறைவுற்றது. 

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.







வியாழன், 25 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 (பூங்காவனத் திருவிழா)

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இல் பூங்காவனத் திருவிழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. 




பூங்காவனத் திருவிழாவிற்கென அழகாக அலங்கரிக்கப்பட்ட மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் சயனத்திலிருக்கும் காட்சி.


ஆலய முன்றலில் விசேடமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் சயனத்திருந்து அருள் பாலிக்கும்  மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்.
 ( படம் இரவில் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டதால் தெளிவில்லை)



பூங்காவனத் திருவிழா  உபயகாரர் திரு. த.அமிர்தலிங்கம் குடும்பத்தினர். பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களுடன்.





பூங்காவனத் திருவிழா  பற்றி  ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு விளக்கமளிக்கின்றார் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள்.


சயனத்திலிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு சாமரம் வீசுகின்றார், சித்திர வேலாயத சுவாமி ஆலய பொருளாலர் திரு. க.இந்திரராஜா அவர்கள்.


பூங்காவனத் திருவிழா  குருக்கள்  “பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா“  அவர்களுக்கும் “பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா“  அவர்களுக்கும்  திருவிழா உபயகாரர் தட்சனை வழங்குகின்றனர். 

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 அன்னதானம்

அமரர் சிமியோன் ஞாபகார்த்த அன்னதானம் - 2015

 அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவத்தினை் போது வருடாந்தம் வழங்கப்படும்  “அமரர் சிமியோன் ஞாபகார்த்த அன்னதானம்“  இவ்வருடமும் சிறப்பாக  நடைபெற்றது.


அன்னதானத்திற்கான சமையல் வேலைகளைச் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.


அன்னதானத்திற்கான சமையல் வேலைகளைச் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.


அன்னதானத்திற்கான சமையல் வேலைகளைச் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.


அன்னதானத்திற்கான சமையல் வேலைகளைச் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.


அன்னதானத்திற்கான சமையல் வேலைகளைச் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.


உபயகாரர்களால் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு அன்னதானத்தை எடுத்துச்  செல்லத் தயாராகின்றனர்.



உபயகாரர்களால் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு அன்னதானம் எடுத்துச் செல்லப்படுகின்றது.


பக்தர்களின் பசியாற்றுவதற்காகச் சொந்த பந்தங்கள் உணவைப் பரிமாற ஆயத்தமாகின்றனர்.



அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள். 


 அன்னதானத்தில் கலந்து கொண்ட மாணவர்கள். 


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள். 



அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள்.  - 02


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள். - 03


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள். - 04


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்கள். 05


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்களுக்கு பரிமாறி முடித்தபின் இளைஞர்கள் உண்கின்றனர்.


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்.


அன்னதானத்தில் கலந்து கொண்ட அடியார்களுக்குப் பரிமாறி முடித்தபின்னர் சொந்த பந்தங்கள்  உண்ணுகின்றனர்.

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.





அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 (ஐந்தாம் நாள் - தீர்த்தோற்சவம் )

ஐந்தாம் நாள் - தீர்த்தோற்சவம்

இன்று காலை ஸ்ரீ சித்திவிநாயகர்  தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் ஆடினார்.


அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்


அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் தீர்த்தக் கரைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்.


அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் தீர்த்தக் கரைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்.


தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 01


தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 02


தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 03


தீர்த்தக் கரையில் சுதர்சன் சர்மா தலைமையில் நிரோசன் சர்மாவின் துணையுடன் கிரிகைகள் நடைபெற்றன. 04


பக்தர்கள்  அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 01


பக்தர்கள்  அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 02


பக்தர்கள்  அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 03


பக்தர்கள்  அருள்மிகு மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகருடன் சேர்ந்து தீர்த்தம் ஆடினர். - 04


தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. - 01


தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. - 02


தீர்த்தம் நிறைவுற்றதும் தீர்த்தக் கரைதனில் வீற்றிருக்கும் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்று தீர்த்த உபயகாரர்களுக்கு காளஞ்சி வழங்கப்பட்டது. 

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.