Pages

திங்கள், 29 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  பத்தாம்  நாள் ( 29.12.2014) |
Manampitiya Floods -December 2014  Tenth Day ( 29.12.2014)

இன்று வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது.  நீண்ட நாட்களின் பின்னர் இன்று சூரியனைக் காணக் கூடியதாக இருந்தது. வெள்ள நீர் குறையத் தொடங்கியுள்ளது. எனினும் வீதிப் போக்குவரத்து மதியம் வரை இடம் பெறவில்லை. பயணிகள் மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தில்  வரிசையில் நின்று  டிக்கட்டுக்களைப் பெற்று புகையிரதத்தில் பயணத்தைத் தொடர்கின்றனர்.

மதியம் முதல் உயரமான வாகனங்கள் மட்டும் பொலன்னறுவை - மன்னம்பிட்டி வீதியில் வீதிப் போக்குவரைத்திற்கு அனுமதிக்கப்பட்டன.

நாளை முதல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 





 

கருத்துகள் இல்லை: