மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 மூன்றாம் நாள் ( 22.12.2014) |
Manampitiya Floods -December 2014 Third day ( 22.12.2014)
இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால் இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
Manampitiya Floods -December 2014 Third day ( 22.12.2014)
இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால் இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன் கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
நேற்றம் இன்றும் வெள்ளம் 01
( மன்னம்பிட்டி - பொலன்னறுவை வீதி ஏ 11 வீதியின் 82 வது கிலோமீற்றர் கல் )
நேற்றம் இன்றும் வெள்ளம் 02
( மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி, ஏ 11 வீதியின் 83 வது கிலோமீற்றர் கல் )
எனினும், இன்று மாலை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நீர் மட்டம் மிக மெதுவாகவே குறைவதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக