மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 ஒன்பதாம் நாள் ( 28.12.2014) |
Manampitiya Floods -December 2014 Ninth Day ( 28.12.2014)
இன்று , வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. எனினும், விட்டு விட்டு மழை பெய்தது. போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்துது.
புகையிரத ஊழியர்கள் புகையிரதப் பாதையைச் செப்பனிடத் தொடங்கியுள்ளனர்.
நகரில் மக்களது நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக