மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 இரண்டாம் நாள் ( 21.12.2014) |
Manampitiya Floods -December 2014 Second day ( 21.12.2014)
நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால் நீர் வரத்து அதிகமாகியதால் இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்திற்காக இரயில்பஸ் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைக்காகப் பயணம் செய்பவர்களே பயணம் செய்கின்றனர்.
நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்புரி நிலையங்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்கள்
வெள்ளம் நேற்றும் இன்றும் - 01
மன்னம்பிட்டியினூடாகப் பயணம் செய்பவர்கள் வேறு பாதையில் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக