Pages

புதன், 31 டிசம்பர், 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | Happy New Year - 2015

அனைத்து சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

அன்புடன்,
www.mannampitiya.blogspot.com/

செவ்வாய், 30 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

கடந்த பத்து நாட்களாகக் காணப்பட்ட மன்னம்பிட்டியில் வெள்ளம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

பொலன்னறுவை - மன்னம்பிட்டி  வீதியில் ஆங்காங்கு சிறிதளவு வெள்ள நீர் காணப்பட்டாலும் போக்குவரத்து வழமைபோல் நடைபெற்றது.

வெள்ளத்தின் பின்னரான புகைப்படங்கள் உங்களுக்காக,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபார நிலையங்களும் வீடுகளும் - 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வீடுகள் - 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மகாவலி பாதுகாப்பு மையம் - 2014
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபார நிலையங்களும் வீடுகளும் - 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன ஜீவராசிகள் பாதுபாப்புத் திணைக்களக் கட்டிடம் - 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வீடுகள் - 2014
 
வெள்ளத்தால் மூடப்பட்ட வீதிகளில், மரங்களில்  காணப்படும் வெள்ளநீரின் படிவுகள், குப்பைகள் - 2014

மன்னம்பிட்டியில் பிரபலமான மணல் விற்பனை நிலையத்தின் வாகனத் திரிப்பிடம் - 2014

வெள்ளத்தால் உடைத்துச்  சரிக்பப்பட்ட அறிவுறுத்தல் பலகைகள் - 2014

ஆங்காங்கு வீதியில் காணப்படும் ( குறைந்து கொண்டிருக்கும்)
வெள்ள நீர் - 2014

திங்கள், 29 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  பத்தாம்  நாள் ( 29.12.2014) |
Manampitiya Floods -December 2014  Tenth Day ( 29.12.2014)

இன்று வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது.  நீண்ட நாட்களின் பின்னர் இன்று சூரியனைக் காணக் கூடியதாக இருந்தது. வெள்ள நீர் குறையத் தொடங்கியுள்ளது. எனினும் வீதிப் போக்குவரத்து மதியம் வரை இடம் பெறவில்லை. பயணிகள் மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தில்  வரிசையில் நின்று  டிக்கட்டுக்களைப் பெற்று புகையிரதத்தில் பயணத்தைத் தொடர்கின்றனர்.

மதியம் முதல் உயரமான வாகனங்கள் மட்டும் பொலன்னறுவை - மன்னம்பிட்டி வீதியில் வீதிப் போக்குவரைத்திற்கு அனுமதிக்கப்பட்டன.

நாளை முதல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஒன்பதாம்  நாள் ( 28.12.2014) |
Manampitiya Floods -December 2014  Ninth  Day ( 28.12.2014)
 
இன்று , வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. எனினும், விட்டு விட்டு மழை பெய்தது. போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்துது.
 
புகையிரத ஊழியர்கள் புகையிரதப் பாதையைச் செப்பனிடத் தொடங்கியுள்ளனர்.
 
நகரில் மக்களது நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
 
சனி, 27 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  எட்டாம்  நாள் ( 27.12.2014) |
Manampitiya Floods -December 2014  Eight  Day ( 27.12.2014)

(வெள்ளம் தொடர்பான  புகைப்படத் தொகுப்பு -  27.12.2014 )

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு

வெள்ள நீர் வந்து கொண்டிருக்கின்றது

முற்றிலும் பாதிக்கப்பட்ட குடிசை

பாதிக்கப்பட்ட குடிசை

பாதிக்கப்பட்ட வீடு

அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் மக்கள்.

பழைய ஊருக்குச் செல்லும் வழி முற்றிலும் மூடப்பட்டடுள்ளது

பாதிக்கப்பட்ட வீடு
 
மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- வைதியசாலை வீதி
 
மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி - பொலன்னறுவை  வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- வைதியசாலை வீதி

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடை

மன்னம்பிட்டி பௌத்த விகாரைக்குச் செல்லும் பாதை

மன்னம்பிட்டி - பொலன்னறுவை  வீதி ( புகையிரத  நிலையம்  அருகில்)
 
பாதிக்கப்பட்ட புகையிர ஊழியர் விடுதி

மன்னம்பிட்டி பகையிரத நிலையத்தின் வாசல்

மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தில் கரைபுரண்டு ஓடும்  வெள்ளம்

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- பிரதான வீதி
 
பாலர் பாடசாலை - மன்னம்பிட்டி

மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)
 
மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

வெள்ளம் - நேற்றும் இன்றும்

வெள்ளம்  -  நேற்றும் இன்றும்