Pages

திங்கள், 1 அக்டோபர், 2012

சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே - அழைப்பிதழ்

“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா அழைப்பிதழ்




“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில் இம்முறை எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்துள்ள “சிறுவர் தினக் கொண்டாட்டம்” எதிர்வரும் 03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.






மேலே உள்ள புகைப்படம் மாணவர்களுக்கு சிறுவர் தினத்தன்று அணிவிக்கப்படவுள்ள விழா ச் சின்னம்.
நிகழ்ச்சி நிரல்


  • அதிதிகளை வரவேற்றல்

  • மங்கள விளக்கேற்றல்

  • வரவேற்புரை - ( அதிபர்)

  • சிறுவர் விளையாட்டுக்கள் ( தரம் -1 தொடக்கம் தரம் - 7 வரை)

  • இடைவேளை

  • மட்டக்களப்பு வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்கா குழுவினரின் விசேட சிறுவர் தின நிகழ்ச்சி

  • பரிசளிப்பு

  • விழா நிறைவு


இவ்விழாவில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் 

அதிபர், ஆசிரியர்கள்,
மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம், மன்னம்பிட்டி.


கருத்துகள் இல்லை: