மன்னம்பிட்டி மீன்பிடிச் சங்கத்தின் முயற்சியால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மன்னம்பிட்டி அணைக் கட்டின் ஒரு பகுதி முடிவடையும் தறுவாயில் உள்ளது.
அணை அமைக்க உத்தேசித்த பகுதிக்கு முன்னால் மண் சாக்குகள் அடுக்கப்பட்டு கருங்கல்லால் தடுப்பணை அமைக்கப்படுகின்றது.
மண் சாக்குகள் அடுக்கப்பட்டு கருங்கல்லால் தடுப்பணை அமைக்கப்படுகின்றது.
தடுப்பணையின் தோற்றம்
தடுப்பணையின் தோற்றம்
அணைக்கட்டு பணியில் ஈடுபடும் சங்க அங்கத்தினர்,
அணைக்கட்டு பணியில் ஈடுபடும் சங்க அங்கத்தினர்,
அணைக்கட்டு பணியில் ஈடுபடும் சங்க அங்கத்தினர்,
அணைக்கட்டு பணியில் ஈடுபடும் சங்க அங்கத்தினர்,
அணைக்கட்டு பணியில் ஈடுபடும் சங்க அங்கத்தினர்,
அணையின் அடித்தளத்தினை அமைக்க சங்க அங்கத்தினர் கருங்கற்களைத் துளைத்து கொங்கிறீட் இடத் தயாராகின்றனர்.
பொருத்தமான வகையில் கருங்கல் துளைக்கப்பட்டு கம்பிகள் பொருத்தப்படுகின்றன.
பலத்தை அதிகரிக்க குறுக்காகக் கம்பிகள் கட்டப்படுகின்றன
அணையின் மறு முனையில் இருந்து பார்த்தால் தெரியும் காட்சி
அணையின் கட்டுமானப் பணியினை ஆசிரியர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.
அணையின் ஒரு கரைப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கம் சங்க அங்கத்தவர்கள்.
அணையின் அடித் தளித்தின் மேல் அடுத்த கட்ட கொங்கிறீட் இடத் தயாராகின்றனர்.
அணை அமைக்கும் வேலைகளில் ஈடுபடும் சங்க உறுப்பினர்கள்.
அணையின் ஒரு கரையிலிருந்து 60 அடி கட்டி முடிக்கப்படும் தறுவாயில் காணப்படுகின்றது.
அணையின் ஒரு கரையிலிருந்து 60 அடி கட்டி முடிக்கப்படும் தறுவாயில் காணப்படுகின்றது. -02
அணையின் ஒரு கரையிலிருந்து 60 அடி கட்டி முடிக்கப்படும் தறுவாயில் காணப்படுகின்றது. 03
அதிக மழையினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மன்னம்பிட்டி அணை அமைக்கும் பணி மழை முடிவடைந்ததும் தொடங்கப்படவுள்ளது.
நீங்களும் இந்த அணைக்கட்டின் கட்டுமானத்திற்கு உதவி, மீன்பிடிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த விரும்பினால், இறுதியில் தரப்பட்டுள்ள முகவரியடன் தொடர்வு கொள்ளுங்கள்
நீங்களும் இந்த அணைக்கட்டின் கட்டுமானத்திற்கு உதவி, மீன்பிடிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த விரும்பினால், இறுதியில் தரப்பட்டுள்ள முகவரியடன் தொடர்வு கொள்ளுங்கள்
தலைவர்,
மீன்பிடிச் சங்கம்,
இல 90,
கொலனி வீதி,
மன்னம்பிட்டி.
ஸ்ரீ லங்கா.
Address:
The President,
Meenpidich Shankam,
No:90,
Colony Road,
Mannampitiya,
Sri Lanka.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக