Pages

புதன், 17 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா 
அழைப்பிதழ்

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00   மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது


இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றனர்.



சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00   மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விழாவின் முக்கிய அம்சமாகிய மக்கள் பேரணியின் போது கொண்டு செல்லப்படவுள்ள பதாதை கீழே தரப்பட்டுள்ளது.




அனைவரையம் அன்புடன் அழைக்கின்றனர்,ஸ்வயம் சேவக சங்கத்தினர்- மன்னம்பிட்டி.






கருத்துகள் இல்லை: