Pages

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா கொண்டாட்டம் - படத் தொகுப்பு


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்



சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினர் ஏற்பாடு செய்த மாபெரும் சமயப் பேரணியும் பொதுக்கூட்டமும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 






சமயப் பேரணியானது மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலத்திலிருந்து ஆரம்பமாகி மன்னம்பிட்டிக் கிராமத்தின் பிரதான வீதிகளினூடகச் சென்று மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தினை வந்தடைந்தது.


( ஸ்ரீ சித்திரவேலாயும சுவாமி ஆலயபரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் ஸ்ரீ சித்திரவேலாயும சுவாமி ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சமயப் பேரணிக்குத் தயாராகின்றனர்.) 


(சமயப் பேரணி மன்னம்பிட்டிக் கிராமத்தின் மத்தியில் சென்று கொண்டிருக்கம் காட்சி - 01)



(சமயப் பேரணி மன்னம்பிட்டிக் கிராமத்தின் மத்தியில் சென்று கொண்டிருக்கம் காட்சி - 02)





(சமயப் பேரணி மன்னம்பிட்டிக் கிராமத்தின் மத்தியில் சென்று கொண்டிருக்கம் காட்சி - 03)


(சமயப் பேரணி மன்னம்பிட்டிக் கிராமத்தின் மத்தியில் சென்று கொண்டிருக்கம் காட்சி - 04)


சமயப் பேரணியில் கலந்து கொண்டவர்களை விழா மண்டபத்திற்குள்  திலகமிட்டு வரவேற்கின்றனர்



சமயப் பேரணியில் கலந்து கொண்டவர்களை திலகமிட்டு வரவேற்று, விழா மண்டபத்திற்குள் அழைத்துச் சென்று அமரவைக்கப்பட்டனர்.



சமயப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர்.


விழா மண்டபத்தினுள் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவிகளில் ஒரு பகுதியினர்.


சமயப் பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரமுகர்களில் சிலர் விழா மண்டபத்தினுள் அமர்ந்திருக்கின்றனர்.





மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சமயச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், போன்ற பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இறுதியாக நன்றியுரையுடன் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நிறைவு பெற்றன.


வருகைக்கு ,

நன்றி,

வணக்கம்.


கருத்துகள் இல்லை: