தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தானதிற்கு வெள்ளிக் கம்பி வேலி ஒன்றினை, மன்னம்பிட்டடியில் வாழ்ந்து மறைந்த அதிபர் அமரர்.ச.சிமியோன் அவர்களின் ஞபகார்த்தமாக திரு.மு.உதயகுமார் (மருமகன்) குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
வெள்ளிக் கம்பி வேலி அமைத்தல் தொடர்பான படங்கள் கீழே உள்ளன
வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 01
வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 02
வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 03
வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 04
பக்தர்கள் வெள்ளிக் கம்பி வேலியின் இரு மருங்கிலும் இருந்து எம்பெருமானைத் தரிசிக்கின்றனர்.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தான பிரதம குரு
கிரியாசாதகர், ஜோதிட இளம்சுடர், சென்சொற் செல்வன்
சிவஸ்ரீ கு.கு.விஜிதநாத குருக்கள்.
வெள்ளிக் கம்பி வேலி அமைப்பு முடிக்கப்பட்டு
ஆலய பிரதம குருக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வணக்கம்.
1 கருத்து:
உங்களது மன்னம்பிட்டிமீதான ஊர் பற்றை மணமாற மதிக்கின்றோம். உங்களது சேவை தொடர வேண்டும்
கருத்துரையிடுக