Pages

வெள்ளி, 6 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தான வருடாந்த மகோற்சவ முன்னாயத்தங்கள்

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தான வருடாந்த மகோற்சவ  முன்னாயத்தங்கள்


வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயம் புது மெருகூட்டப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் புது வர்ணங்களைாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரித்து வருகின்றனர்.



இளைஞர்கள் வர்ணம் தீட்டும் காட்சிகள்




இளைஞர்கள் வர்ணம் தீட்டும் காட்சிகள் ( இன்னும் சில)









மன்னம்பிட்டிக் கிராமத்து இளைஞர்கள் இணைந்து ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 01




ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 02


ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 03


ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 04


ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 05


ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 06



ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைக்கும் காட்சிகள் - 07


ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைத்த பின்னர் - 01

ஸ்ரீ சித்திரவேலாயுதர் தீர்தம் ஆடுவதற்குச் செல்லும் துறையை மண் சாக்குக்களினால் சீரமைத்த பின்னர் - 02


உற்சவத்தினை முன்னிட்டு ஆலயப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு மண்டபத்தினுள் அடுக்கி வைக்கப்படிருக்கும் காட்சி. - 01



உற்சவத்தினை முன்னிட்டு ஆலயப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு மண்டபத்தினுள் அடுக்கி வைக்கப்படிருக்கும் காட்சி. - 02


மகேஹாட்சவம் தொடர்பான செய்திகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

நன்றி,
வணக்கம்.

கருத்துகள் இல்லை: