Pages

செவ்வாய், 24 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

17.07.2012 செவ்வாய்க்கிழமை முதலி குடும்பத்தினால் வேட்டைத் திருவிழாவும்,பந்தற்காட்சித் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.









ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தேர் அமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கின்றார்.

அருகில் அமர்ந்திருப்பவர். ஆலய பரிபாலன சபைத் தலைவரும், முன்னாள் மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய அதிபருமான திரு. க. கனகராஜா ஐயா அவர்கள்.



தேர் அமைக்கும் பணிகளின் தொடக்கக் காட்சிகள் - 01 


தேர் அமைக்கும் பணிகளின் தொடக்கக் காட்சிகள் - 02


தேர் அமைக்கும் பணிகளின் தொடக்கக் காட்சிகள் - 03




இவ் ஆலயத்தில் முதன் முதலாக சுவாமி இவ்வருடமே தேரில் வீதியுலா வந்து பக்கதர்களுக்கு அருள் பாலித்தார். 

கருத்துகள் இல்லை: