தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
17.07.2012 செவ்வாய்க்கிழமைசங்காபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
சங்காபிசேகம் தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சங்காபிசேக கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சங்காபிசேக கிரிகைகள் நிறைவு பெற்றதும்,
ஆலய நித்திய அர்ச்சகர் கிரியாசாதகர், ஜோதிட இளம்சுடர்,
சென்சொற் செல்வன்,
சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்கள் பிரதான கும்பத்தினை ஆலயத்தினைச் சுற்றி எடுத்து வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக