தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
தமிழ், சிங்கள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் விஞ்ஞாபனத்தினை,
மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருவாளர். க.விஜேந்திரன் அவர்களும்,
மன்னம்பிட்டி சமூர்த்தி அதிகாரி திருவாளர். பு.யுகானந்தராசா அவர்களும் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.
சிங்கள விஞ்ஞாபனத்தினைச் சொறுவில் கிராம மக்கள் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
விஞ்ஞாபனம்
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழா உபயகாரர்களும்,அவர்களின் நாட்களும்.
பகுதி 1
பகுதி 2
ஆலய வருடாந்த மஹோற்சவ வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றினை இன்னுமொரு பதிவில் காண்போம்.
நன்றி,
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக