தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் பகல் திருவிழா 2012.07.017 அன்று பகல், வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் கொடிமர வழிபாட்டுடன் பகல் திருவிழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்.
கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 01
கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 02
கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 03
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -01
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -02
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -03
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -04
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -05
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -06
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -07
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -08
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -09
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -10
பகல் திருவிழாவின் போது மங்கல வாத்தியங்கள் முழங்க சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -11
சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) கிரிகைகளை ஆகம முறைப்படி நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி பக்தர்களுக்கு வள்ளி- தெய்வானையுடன் அருள்புரியும் காட்சி
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 12
பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 13
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி பக்தர்களுக்கு வள்ளி- தெய்வானையுடன் அருள்புரியும் காட்சி
பகல் திருவிழாவின் போது சவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 14
பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -01
பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -02
பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -02
பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -03
பகல் திருவிழா அன்னதானத்துடன் நிறைவுற்றது. இரவுத் திருவிழாவில் சந்திப்போம்.
நன்றி
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக