Pages

வெள்ளி, 6 ஜூலை, 2012

மன்னம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சடங்கு உட்சவம்

மன்னம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் கடந்த 29.06.2012 தொடக்கம் 03.07.2012 அன்றுவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இச் சடங்கு உற்சவம் தொடர்பான சில படங்கள் உங்கள் பார்வைக்கு



ஆலயத்தின் வருடாந்த சடங்கு உட்சவத்திற்கான முகப்புப் பதாதை






கிராமத்தின் குளத்திலிருந்து இறுதி நாள் அபிசேகத்திற்காக நீர் எடுத்துவரப்படுகின்றது.



கிராமத்தின் குளத்திலிருந்து இறுதி நாள் அபிசேகத்திற்காக நீர் எடுத்துவரப்படுகின்றது. 02



நீர் எடுத்துவரும்போது கிராமத்து  மந்திர வாதிகள் தங்களது மந்திரங்களைப் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.



வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 01




வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 02

வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 03


வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 04


வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 05



வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 06


வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 07



வீதியில் ஆங்காங்கு இளைஞர்கள் தெய்வம் ஆடுபவர்களைக் கட்டுவதும் ஆலய அர்ச்சகர்களும் மந்திரவாதிகளும் ( தெய்வம் ஆடுபவர்களுக்கு ) அவர்களுக்கு மீண்டும் தெய்வத்தினை வரவழைப்பதுமாகக் காணப்பட்டது. 08



இளைஞர்களின் கட்டுக்களையெல்லாம் வெட்டிக் கொண்டு நீர் ஆலயத்திற்குள் செல்லும் காட்சி.




இறுதியாக இளைஞர்களின் கட்டுக்களையெல்லாம் வெட்டிக் கொண்டு நீர்  மாலை ஆலயத்தினைச் சென்றடைந்தது.


03.07.2012 அன்று இரவு குளிர்த்தி பாடல், தீ மிதித்தலுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெற்றது.


அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

கருத்துகள் இல்லை: