மன்னம்பிட்டியில் வெள்ளம் பகுதி - 01
Manampitiya Flood - Part - 01 (17.12.2012 )
இன்று (17.12.2012) மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு வருகின்றது. நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டுள்ளது. சிறிய வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.