Pages

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மன்னம்பிட்டியில் வெள்ளம் (17.12.2012) Manampitiya Flood - 17.12.2012

மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 01
Manampitiya   Flood -   Part - 01                  (17.12.2012 )

இன்று  (17.12.2012)  மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து  கொண்டு வருகின்றது.  நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டுள்ளது.  சிறிய வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இன்று ( 17.12.2012)  எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.



மெல்ல மெல்ல பொலன்னறுவை - மன்னம்பிட்டி பிரதான வீதியை வெள்ளம் மூடிக் கொண்டு வரும் காட்சி.





மெல்ல மெல்ல பொலன்னறுவை - மன்னம்பிட்டி பிரதான வீதியை வெள்ளம் மூடிக் கொண்டு வரும் காட்சி.



மெல்ல மெல்ல பொலன்னறுவை - மன்னம்பிட்டி பிரதான வீதியை வெள்ளம் மூடிக் கொண்டு வரும் காட்சி.



காலையில் உயர்ந்த வாகனங்கள் நீரினைக் கடந்து சென்ற காட்சி - 01



காலையில் உயர்ந்த வாகனங்கள் நீரினைக் கடந்து சென்ற காட்சி - 02



காலையில் உயர்ந்த வாகனங்கள் நீரினைக் கடந்து சென்ற காட்சி - 03



மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தில் வெள்ளக் காட்சி 



மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தில் வெள்ளக் காட்சி 



மகாவலி கங்கைப் பாலத்தில் வெள்ளம்  கரைதாண்டி ஓடும் காட்சி



கரை புரண்டு ஓடும் மகாவலி கங்கை - 01


கரை புரண்டு ஓடும் மகாவலி கங்கை - 02



கரை புரண்டு ஓடும் மகாவலி கங்கை - 03



மன்னம்பிட்டி வனவள பரிபாலன சபையின் கட்டிடத் தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காட்சி. -01


மன்னம்பிட்டி வனவள பரிபாலன சபையின் கட்டிடத் தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காட்சி. -02


மகாவலி கங்கையின் இடது கரையில் காணப்படும் காலவரன் மூழ்கியுள்ள காட்சி







மாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகனங்கள் மன்னம்பிட்டி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி -1


மாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகனங்கள் மன்னம்பிட்டி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி -2


மாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகனங்கள் மன்னம்பிட்டி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி -3


மாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகனங்கள் மன்னம்பிட்டி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி -4


மாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகனங்கள் மன்னம்பிட்டி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி -5



மாலையில் பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் புகையிரதத்தின் உதவியுட தமது பயனத்தைத் தொடர்ந்தனர்.



கருத்துகள் இல்லை: