Pages

வெள்ளி, 9 நவம்பர், 2012

திருவிளக்கு பூஜை - 2012 ( படத் தொகுப்பு)

மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் திருமதி ரூபினி தேனுஹாசனின் உபயத்துடன் திருவிளக்குப் ப் பூஜை - 2012 இனிதே நடைபெற்றது.

இத் திருவிளக்குப் பூஜை - 2012 யின் படத்தொகுப்பினை காணலாம்.

மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சர்மா( மன்னம்பிட்டி) அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சம்மா அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

திருவிளக்குப் பூஜை நடந்து கொண்டிருக்கின்றது.பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு திருநீறு வழங்கப்படுகின்றது. வழங்குபவர்,பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சர்மா  (மன்னம்பிட்டி) 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னுமொரு பகுதியினர்.

மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான, பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா ( மன்னம்பிட்டி), அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னுமொரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னுமொரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான, பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னுமொரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னுமொரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்களில் இன்னும் ஒரு பகுதியினர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சர்மா( மன்னம்பிட்டி) அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா ( மன்னம்பிட்டி), அவர்களும் திருவிளக்குப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்கள் அம்பாளின் வீதி உலாவில் திருவிளக்கு ஏந்திச் செல்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்கள் பத்திரகாளியம்பாளின் வீதி உலாவில் திருவிளக்கு ஏந்திச் செல்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்கள் அம்பாளின் வீதி உலாவில் திருவிளக்கு ஏந்திச் செல்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையின் உபயகாரர் திருமதி ரூபின் தேனுஹாசன் அவர்கள், அம்பாளின் வீதி உலாவில் திருவிளக்கு ஏந்திச் செல்கின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான திருவிளக்குப் பூஜையில் கலந்து கொண்டவர்கள் அம்பாளின் வீதி உலா முடிவில் திருவிளக்குகளை பத்திரகாளி அம்பாளின் பாதங்களில் வைத்துள்ள காட்சி.

திருவிளக்குப் பூஜை நல்லமுறையில் நடைபெற உதவியவர்களுக்கும், இப் படத்தொகுப்பினைப் பார்த்த உங்கள் அனைவருக்கும் மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் அருள் கிடைக்கப் பிராத்திக்கின்றோம்.

- மன்னம்பிட்டி வாழ் மக்கள்- 

கருத்துகள் இல்லை: