Pages

ஞாயிறு, 18 நவம்பர், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் கந்தஸஸ்டி விரதம்

தம்பன்கடவை( மன்னம்பிட்டி) ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கந்தஸஸ்டி விரதத்தினை கடந்த 14.11.2012 அன்று தொடக்கம் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


முருகப் பெருமானின் உள்வீதி உலா தொடர்பான கானொளியினை (Video) கீழ்உள்ள முகவரியில் காணலாம்.



தினமும் முருகப் பெருமானுக்கு விசேடபூஜை களும், உள்வீதி உலாவும் நடைபெறுகின்றது.


முருகப் பெருமானுக்கு வசந்த மண்டபப் பூஜை இடம் பெறுகின்றது.



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கந்தஸஸ்டி விரதமும் முருகப் பெருமானின் உள்வீதி உலாவும். தொடர்பான படத் தொகுப்பு






முருகப் பெருமானது வசந்த மண்டபப் பூஜையில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கந்தஸஸ்டி விரதத்தினை கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்களை விரதகாரருக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்.


கந்தஸஸ்டி விரதத்தினை கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்களை விரதகாரருக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்.


வசந்த மண்டப் பூஜையினைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். - 01


வசந்த மண்டப் பூஜையினைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். - 02





வசந்த மண்டப் பூஜையினைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். - 03


வசந்த மண்டப் பூஜையினைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். - 04





தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் சூரசம்கார விஞ்ஞாபன அறிவித்தல் 


19.11.2012 திங்கள் கிழமை 

மாலை.1.30 சாயரட்டை பூஜை இடம் பெறும்

2.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம் பெறும்

2.35மணிக்கு சூரசம்காரம் இடம் பெறும்

அனைவரையும் முருகப் பெருமானின் அருளைப் பெற அழைக்கின்றோம்.


முருகப் பெருமான் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவாராக.


நன்றி,

வணக்கம்.

கருத்துகள் இல்லை: