Pages

புதன், 21 நவம்பர், 2012

சூரன் போர் - 2012 காணொளி, படத்தொகுப்பு

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி 
ஆலயத்தின் சூரசம்கார விழா - 2012


கடந்த 19.11.2012 அன்று மாலை வெகு விமர்சையாக தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  சூரசம்கார விழா நடைபெற்றது. இவ் விழாவில் கந்தஸஸ்டி விரதத்தினை கடைப்பிடித்த பக்கதர்களும், ஏனையோரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருனைப் பெற்றேகினர்.

 கானொணி ( Video)




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசம்கார விழா  தொடர்பாக காணொளியும் , படத் தொகுப்பும்.




 சூரனை வதம் செய்ய ஆலயத்திலிருந்து வெளியே செல்லும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி



 


 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் சூரன் போரை சிறப்புற நடத்திச் செல்லும் காட்சி


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியுடன் சூரன் போருக்கு வரும் காட்சி



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை நேருக்கு நேராகச் சந்திக்கும் காட்சி.
 


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை நேருக்கு நேராகச் சந்திக்கும் காட்சி. 02

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை நேருக்கு நேராகச் சந்திக்கும் காட்சி. 03



 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியுடன் சூரன் போருக்கு  மாமரமாக வரும் காட்சி  - 01


 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியுடன் சூரன் போருக்கு  மாமரமாக வரும் காட்சி  - 02



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியுடன் சூரன் போருக்கு  மாமரமாக வரும் காட்சி  - 03


 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியுடன் சூரன் போருக்கு  மாமரமாக வரும் காட்சி  - 04
 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி சூரனை வதம் செய்த பின்னர் நித்திய அர்ச்சகரால்  பூஜை செய்யப்படுகின்ற காட்சி - 01



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி சூரனை வதம் செய்த பின்னர் நிகழ்த்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்.


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி சூரனை வதம் செய்த பின்னர் நிகழ்த்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்டோரில் இன்னுமொரு பகுதியினர்.


உங்கள் அனைவருக்கும்  தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி அருள் புரிவாராக.

நன்றி,
வணக்கம்.











           

கருத்துகள் இல்லை: