அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25.06.2020 அன்று அனுஸ்டிக்கப்பட்டது.
நினைவு தினத் திருப்பலியை அருட்திரு. A.தேவதாஸன் அடிகளார் புனாணை அந்தோனியார் ஆலயத்தில் நிகழ்த்தி வைத்தார்.
நாட்டு நிலைமை காரணமான திருப்பலிக்குரிய படங்களை இணைக்க முடியவில்லை.
வருகைதந்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக