Pages

செவ்வாய், 13 நவம்பர், 2012

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி உலா - படத் தொகுப்பு

கேதார கௌரி விரத நிறைவும், கேதாரி அம்பிகா சமேத கேதார
சுவாமி வசந்த மண்டபப் பூஜையும் சுவாமி உள்வீதி வருதலும்.

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த கேதார கௌரி விரதம் நிறைவு பெற்றது.

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமியின் அழகுத் தோற்றம்.

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி வசந்த மண்டபப் பூஜையும் சுவாமி உள்வீதி வலம் வந்த படத் தொகுப்பினைக் காணலாம்.

கேதார கௌரி விரதத்திற்காக அலங்கரிக்கப் பட்டுள்ள சிவலிங்கத்தின் தோற்றம் 

வசந்த மண்டப் பூஜை  இடம் பெற்றிக் கொண்டிருக்கின்றது

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சர்மா( மன்னம்பிட்டி) அவர்களும்  வசந்த மண்டபப் பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சிறுமியரின் கலை நிகழ்சிகள் இடம் பெறுகின்றன.

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வந்து கொண்டிருக்கும் போது சிறுவர்களின் நடனம் இடம் பெறுகின்றது.

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,பூசகர் மதிப்புக்குரிய . குழந்தைவேல் அவர்களும், பிரம்மஸ்ரீ சுதன் சர்மா( மன்னம்பிட்டி), பிரம்மஸ்ரீ பி.நிறோஜன் சர்மா( மன்னம்பிட்டி) அவர்களும்   பூஜையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி வலம் வருதலில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர்.

கேதார கௌரி விரத நிறைவிலும், கேதாரி அம்பிகா சமேத கேதாரசுவாமி வசந்த மண்டபப் பூஜையிலும் சுவாமி உள்வீதி வருதலிலும் கலந்து கொண்ட அனைவருக்கும், இதனை இணையத்தில் பார்வையிட்ட உங்கள் அனைவருக்கும் கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி அருள் புரிவாராக.

கருத்துகள் இல்லை: