மன்னம்பிட்டி மீன்பிடிச் சங்கத்தின் முயற்சியால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மன்னம்பிட்டி அணைக் கட்டின் ஒரு பகுதி முடிவடையும் தறுவாயில் உள்ளது.
Pages
திங்கள், 29 அக்டோபர், 2012
வெள்ளி, 26 அக்டோபர், 2012
இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருள் NHM Writer
வலைப்பூ ( Blogspot) , பேஸ்புக் ( Facebook) போன்றவற்றில் இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.
Google, Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 , Vista , Win 7 ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
( நான் தற்போது இப் பதிவினை எழுதிக் கொண்டிருப்பது windows 7 இல் ஆகும்)
இம் மென்பொருளின் பெயர் NHM Writer ஆகும்,
இதன் இணையத்தள முகவரி
http://software.nhm.in/products/writer
(கணினி அறிவு குறைந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாகப் படங்களின் உதவியுடன் விளக்கியுள்ளேன்)
செவ்வாய், 23 அக்டோபர், 2012
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா கொண்டாட்டம் - படத் தொகுப்பு
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினர் ஏற்பாடு செய்த மாபெரும் சமயப் பேரணியும் பொதுக்கூட்டமும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
புதன், 17 அக்டோபர், 2012
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா
அழைப்பிதழ்
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
வியாழன், 4 அக்டோபர், 2012
“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா - படத்தொகுப்பு
திங்கள், 1 அக்டோபர், 2012
சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே - அழைப்பிதழ்
“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா அழைப்பிதழ்
“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில் இம்முறை எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்துள்ள “சிறுவர் தினக் கொண்டாட்டம்” எதிர்வரும் 03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)