Pages
திங்கள், 14 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. நான் அங்கு சென்ற போது அதிசயித்து விட்டேன்.....
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் அழகுத் தோற்றம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்தின் மேற் கூரை அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபமும் விமானமும் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய விமானம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்
இத் திருப்பணியினை விரைவில் முடித்து விநாயகரை கும்பாவிஷேகம் செய்து எழுந்தருளப் பண்ணி அணைத்து அடியார்களுக்கும் அருள்புரியச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம்
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம் 02
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம் 03
எனினும் செலவுகள் அதிகரித்திருப்பதால் அடியார்களினதும் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளினதும் சைவ அமைப்புக்களினதும் நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பைத் திருப்பணிச் சபை எதிர்பார்த்து நிற்கின்றது என்றார்.
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம் - 01
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்தின் தோற்றம், திருப்பணி நடந்துொண்டிருக்கின்றது. - 01
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆலய மண்டபத்தின் தோற்றம், திருப்பணி நடந்துொண்டிருக்கின்றது. - 01
உள் ஊர்களில் உள்ளவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலமாகவோ திருப்பணிச் சபையின் வங்கிக் கணக்கிலோ உங்களால் முடியுமானளவு தொகையினை வைப்புச் செய்து ஆலயத் திருப்பணியை விரைவில் நிறைவேற்ற உதவுங்கள்.....
வங்கிக் கணக்கு விபரம்:
A.S.Nagarasan.
Bank: Seylan Bank
Branch: Manampitiya. Sri Lanka
Branch Code : 0530
Account Number : 0530-02370723-101
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள ஆலய திருப்பணிச் சபை தலைவர் திரு.ஏ.எஸ்.நாகராசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இல : 0094- 0771053059
பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 01
பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 02
பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 03
பக்தர்ககுப் பொங்கல் வழங்கப்படுகின்றது
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
தைப்பொங்கல் விழா - 2014 Thaippongal 2014
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திம்புலாகல பிரதேச
செயலாளர், திரு.எம்.யு. நிசாந்த அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மொழிகள் மற்றம் ஒருமைப்பாட்டு அமைச்சின வழிகாட்டுதலின் கீழ் கடந்த
21.01.2014 அன்று தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
விழாவினை ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா அவர்களது மேலான ஆலோசனைகளின் படியும் வழிநடத்தலின் படியும், ஆலய நித்திய குருக்கள் பிரம்மஸ்ரீ கு.கு. விஜிதநாதக் குருக்கள் நடத்திவைத்தார்.
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
ஞாயிறு, 19 ஜனவரி, 2014
வாழ்த்துக்கள்.... Al 2013 ... Congratulations ....
எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2013 ) தோற்றிய ஆறு மாணவர்களில் நான்கு (4/6) மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
நன்றி,
வணக்கம்.
திங்கள், 18 நவம்பர், 2013
கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013
2013.11.17 அன்று மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில்
கார்த்தினை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவானது,
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து சொக்கப்பானைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபொருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
வெள்ளி, 8 நவம்பர், 2013
சூரன் போர் -2013 Sooran Poor - 2013
சூரன் போர் -2013
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று ( 2013.11.08 )
வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது, ஆலய
பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்
வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள்
ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது, ஆலய
பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்
வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள்
ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
இன்றைய சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக கீழே
இணைக்கப்பட்டுள்ளன....
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
வெள்ளி, 1 நவம்பர், 2013
தீபாவளி வாழ்த்துக்கள் - 2013
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அன்புடன்,
www.mannampitiya.blogspot.com
http://www.paarungkal.blogspot.com
அன்புடன்,
www.mannampitiya.blogspot.com
http://www.paarungkal.blogspot.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















