மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திம்புலாகல பிரதேச
செயலாளர், திரு.எம்.யு. நிசாந்த அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மொழிகள் மற்றம் ஒருமைப்பாட்டு அமைச்சின வழிகாட்டுதலின் கீழ் கடந்த
21.01.2014 அன்று தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
விழாவினை ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா அவர்களது மேலான ஆலோசனைகளின் படியும் வழிநடத்தலின் படியும், ஆலய நித்திய குருக்கள் பிரம்மஸ்ரீ கு.கு. விஜிதநாதக் குருக்கள் நடத்திவைத்தார்.
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
ஆலயத்திற்க வருகை தந்திருந்த அதிதிகளும், அரச அதிகாரிகளும் பக்தர்களும் பொங்கல் வைக்கின்றனர்.
மொழிகள் மற்றும் நல்லினக்க பொலன்னறுவைப் பகுதிப் பொறுப்பாளர் பொங்கல் பானையுள் அரிசி இடுகின்றார்.
அதிதிகளுக்கு வழங்கப்படவுள்ள பழத்தட்டுக்களை ஏந்திக் கொண்டிருக்கின்றனர்.
பழத் தட்டுக்களை ஏந்தியவாறு அதிதிகள் ஆலயத்ததை வலம் வருகின்றனர்.
ஆலய மண்டபத்தினுள் வருகை தந்தோரினை அன்புடன் வரவேற்றுப் பேசுகின்றார். திம்புலாகல பிரதேச செயலாளர். திரு எம்.யு. நிசாந்த அவர்கள்.
தமிழர் கலாசார நடனங்கள் இடம் பெற்றன. நிகழ்த்திக் காட்டியோர், மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மாணவிகள்.
பிற இன,மத கலாசார மக்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர். 01
பிற இன,மத கலாசார மக்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர். 02
நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகின்றது. கலந்து கொண்ட அதிகாரிகள் பொங்கல் உண்டு மகிழ்கின்றனர்.
நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகின்றது. 01
நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகின்றது. 02
விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும், விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி,
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக