எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2013 ) தோற்றிய ஆறு மாணவர்களில் நான்கு (4/6) மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
நன்றி,
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக