Pages

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மன்னம்பிட்டியில் வெள்ளம் (18.12.2012) Manampitiya Flood - 18.12.2012


மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 2

 Manampitiya Flood  part - 2   (18.12.2012)


நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், அருகிலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் மன்னம்பிட்டி- பொலன்னறுவை ஆகிய நகர்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டியிலிருந்து பொலன்னறுவை செல்ல புகையிரதத்தையே பலர் நம்பியிருந்தனர், புகையிரதப் பாதையில் வெள்ளம் பாய்ந்ததால் புகையிரதமும் நிறுத்தப்பட்டது. சிலர் புகையிரதப் பாதையில் நடந்து சென்றதைக் காண முடிந்தது.

 மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.




மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தின் மேலோல் வெள்ளம் செல்லும் காட்சி







மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தின் மேலோல் வெள்ளம் செல்லும் காட்சி



மன்னம்பிட்டி கொட்டலி புகையிரதப் பாலத்தின் கீழால் வெள்ளம் செல்லும் காட்சி


வெள்ளம் கரைபுரண்டோடும் காட்சி - 01


வெள்ளம் கரைபுரண்டோடும் காட்சி - 02


வெள்ளம் கரைபுரண்டோடும் காட்சி - 03


வெள்ளம் கரைபுரண்டோடும் காட்சி - 01 ( பொலன்னறுவையிலிருந்து உங்களை வரவேற்கும் மன்னம்பிட்டி பெயர்ப் பலகை.


மன்னம்பிட்டி புகையிரத நிலையத்திற்கு  ஒரு பஸ்புகைவண்டி வரும் காட்சி




மக்கள் அடித்து முட்டிக் கொண்டு பஸ்புகையிதரத்தில் ஏறும் காட்சி - 01


 மக்கள் அடித்து முட்டிக் கொண்டு பஸ்புகையிதரத்தில் ஏறும் காட்சி - 02



பஸ்புகையிரதத்தில் ஏறிக் கொள்ள முடியாமல் காத்திருக்கும் பயணிகள்.


பொறுமையிழந்த சிலர் புகையிரதப் பாதை வழியாக பொலன்னறுவை நோக்கி நடந்து செல்கின்றனர்.



புகையிரதங்களில் வரும் பயணிகளை ஏற்றிச் செல்ல  மன்னம்பிட்டியில் வரிசையாகக் காத்திருக்கும் பஸ் வண்டிகள்


தொலைதூரத்திலிருந்து வந்த பாரஊர்திகள் வெள்ளம் வற்றும்வரை மன்னம்பிட்டி நகரில் பாதையருகில் நிறுத்தப்பட்டிருக்கம் காட்சி.


தொலைதூரத்திலிருந்து வந்த பஸ் வண்டிகளும் பாரஊர்திகளும் வெள்ளம் வற்றும் வரை மன்னம்பிட்டி நகரில் பாதையருகில் நிறுத்தப்பட்டிருக்கம் காட்சி.









கருத்துகள் இல்லை: