Pages

சனி, 27 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  எட்டாம்  நாள் ( 27.12.2014) |
Manampitiya Floods -December 2014  Eight  Day ( 27.12.2014)

(வெள்ளம் தொடர்பான  புகைப்படத் தொகுப்பு -  27.12.2014 )

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு

வெள்ள நீர் வந்து கொண்டிருக்கின்றது

முற்றிலும் பாதிக்கப்பட்ட குடிசை

பாதிக்கப்பட்ட குடிசை

பாதிக்கப்பட்ட வீடு

அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் மக்கள்.

பழைய ஊருக்குச் செல்லும் வழி முற்றிலும் மூடப்பட்டடுள்ளது

பாதிக்கப்பட்ட வீடு
 
மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- வைதியசாலை வீதி
 
மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி - பொலன்னறுவை  வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- வைதியசாலை வீதி

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடை

மன்னம்பிட்டி பௌத்த விகாரைக்குச் செல்லும் பாதை

மன்னம்பிட்டி - பொலன்னறுவை  வீதி ( புகையிரத  நிலையம்  அருகில்)
 
மன்னம்பிட்டி - பொலன்னறுவை  வீதி ( புகையிரத  நிலையம்  அருகில்)

பாதிக்கப்பட்ட புகையிர ஊழியர் விடுதி

மன்னம்பிட்டி பகையிரத நிலையத்தின் வாசல்

மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தில் கரைபுரண்டு ஓடும்  வெள்ளம்

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- பிரதான வீதி
 
மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- பிரதான வீதி

மன்னம்பிட்டி நகரில் வெள்ளம்- பிரதான வீதி

பாலர் பாடசாலை - மன்னம்பிட்டி

மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)
 
மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

மன்னம்பிட்டி - மட்டக்களப்பு வீதி ( மன்னம்பிட்டி நகர்)

வெள்ளம் - நேற்றும் இன்றும்

வெள்ளம்  -  நேற்றும் இன்றும்
 
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  எட்டாம்  நாள் ( 27.12.2014) |
Manampitiya Floods -December 2014  Eight  Day ( 27.12.2014)

மன்ன்னம்பிட்டியில் இன்று வெள்ளம் மிக அதிகமாக் காணப்படுகின்றது. நகர் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.
 
இன்று காலையில் மன்னம்பிட்டி நகரினைப் பாருங்கள்......
 
புகையிரத நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது. (  மேல் உள்ள் காடிணாளியைப் பாருங்கள் )

வீதிப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  நகரில் காணப்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஏழாம்  நாள் ( 26.12.2014) |
Manampitiya Floods -December 2014  Seventh  Day ( 26.12.2014)

 மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II

மன்னம்பிட்டி மகாவலி கங்கை முதல் கல்லலை வரை காணொளியைப் பாருங்கள்.......

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II
இணைப்பு:  https://www.youtube.com/watch?v=3o_4LxcwMVM

இரவு தொடர்ச்சியாக மழை பெய்யதாலும், பல அணைக்கட்டுக்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாலும் மன்னம்பிட்டியில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )

மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- பொலன்னறுவை வீதி )

மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிரதம் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளது.  ஆனால், பெருமளவானோர் பயணத்தைத் தவிர்து வீடுகளில் இருப்பதால் மன்னம்பிட்டி நகரம் வெறிச்சோடியே காணப்படுகின்றது.
 
வெறிச்சோடிக் காணப்படும் மன்னம்பிட்டி நகரம்

காலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகள் வேலைக்குச் செல்லமுடியாமல் நகரில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
 
பல வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளைத் தோணிகளில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
 
மன்னம்பிட்டி பள்ளிவாசல் நீரில் மூழ்கியுள்ளது.

மன்னம்பிட்டி நகரில் காணப்படும் புகையிரதப் பாதை நீரில் மூழ்கியுள்ளது.
 
இன்று மாலையும் நீர் வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் மின் இணைப்புக்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. அதனால்,  வெகு விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் காணப்டுகின்றது.  

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 01

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 02

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 03

பழைய ஊருக்குச் செல்லும் வீதி நீரால் மூடப்படட்டுக் கொண்டிருக்கும் காட்சி.
 
தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள்  இடம் பெயர்ந்து  கொண்டிருக்கின்றனர்.