Pages

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் இறுதி ஊர்வலங்கள் - பலாங்கொடை இல்லத்தில்

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்கள்  கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அதிதீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி 25.06.2017 அன்று, தனது இவ்வுலகப் பயனத்தை முடித்துக் கொண்டார். 

அவரின் பூதவுடல் கொழும்பும்பில் இருந்து  அவர் வசித்து வந்த பலாங்கொடை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 


பலாங்கொடை  இல்லத்தில் 




இறை வழிபாடுகள் இடம் பெறுகின்றன….



பலாங்கொடை  இல்லத்தில் , பலாங்கொடை  இல்லத்தில்  இளைப்பாறிய அதிபர் திரு. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இறைவழிபாடு இடம் பெறுகின்றது.







பலாங்கொடை  இல்லத்தில்  இளைப்பாறிய அதிபர் திரு. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இறைவழிபாடு இடம் பெறுகின்றது.








பலாங்கொடை  இல்லத்திலிருந்து  சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பூதவுடல் அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியில் எடுத்து வரப்படுகின்றது.  01




பலாங்கொடை  இல்லத்திலிருந்து  சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பூதவுடல் அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியில் எடுத்து வரப்படுகின்றது.  02



பலாங்கொடை  இல்லத்திலிருந்து  சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பூதவுடல் அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியில் எடுத்து  வரப்பட்ட வேளையில் ,  

பலாங்கொடை  வாழ்  கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டின் பேரில் இவர் பலாங்கொடை வாழ் மாணவர்களுக்குச் செய்த  அரும்பெரும் தமிழ்ப் பணிக்காக இவரது பலாங்கொடை இல்லத்திலிருந்து பலாங்கொடை நகர எல்லைவரை மாணவர்கள் பாதாதைகள் தாங்கிய வண்ணம் பாதையில் பூதவுடலுக்கு முன்னால் நடந்து சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.  



இவரது பலாங்கொடை இல்லத்திலிருந்து பலாங்கொடை நகர எல்லைவரை மாணவர்கள் பாதாதைகள் தாங்கிய வண்ணம் பாதையில் பூதவுடலுக்கு முன்னால் நடந்து சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.  02





இவரது பலாங்கொடை இல்லத்திலிருந்து பலாங்கொடை நகர எல்லைவரை மாணவர்கள் பாதாதைகள் தாங்கிய வண்ணம் பாதையில் பூதவுடலுக்கு முன்னால் நடந்து சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.  03


இவரது பலாங்கொடை இல்லத்திலிருந்து பலாங்கொடை நகர எல்லைவரை மாணவர்கள் பாதாதைகள் தாங்கிய வண்ணம் பாதையில் பூதவுடலுக்கு முன்னால் நடந்து சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.  04


இவரது பலாங்கொடை இல்லத்திலிருந்து பலாங்கொடை நகர எல்லைவரை மாணவர்கள் பாதாதைகள் தாங்கிய வண்ணம் பாதையில் பூதவுடலுக்கு முன்னால் நடந்து சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.  05


சகல வழிகளிலும்  உதவிய அனைத்து பலாங்கொடை வாழ் 
நல்ல உள்ளங்கள் அனைவருக்கும்  எமது நன்றிகள்…...


தொடர்ச்சியாக அடுத்த பதிவு  ………
இலங்கைச் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இறுதி நிகழ்வுகள்……




கருத்துகள் இல்லை: