அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா - 20.10.2015
நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஐப்பசி மாதம் 08 ஆம் நாள் (25.10.2015) அன்று சுப வேளையில், அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிரிகைகளை புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் ( அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் - குருணாகல்) அவர்கள் நடத்தி வைத்தார்.
காலையில் புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம் லக்ஸ்மி குபேர ஹோமம் என்பன நடைபெற்றன.
காலையில் புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம் லக்ஸ்மி குபேர ஹோமம் என்பன நடைபெற்றன.
கிரிகைகளை புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவ ஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் வழிபாடுகளைத் தொடங்கி வைக்கின்றார்.
ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும்
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன பிரதான ஸ்தபதியார் திரு இ. சசிகுமார் ( ஜது ஆர்ட்ஸ் கலைக் கூடம்) அவர்களுக்கு கௌரவம் அளிக்கப்படுகின்றது.
பிரதான ஸ்தபதியார் திரு. இ.சசிகுமார் அவர்கள் அடிக்கல் நாட்டப்பட வேண்டிய இடத்தினை அடையாளப் படுத்துகின்றார்.
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அடியார்கள்.
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அடியார்கள்.
ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.தவரூபன் அவர்கள் வலம்புரிச் சங்கினை வைக்கின்றார்.
ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள குருநாகல் வர்த்தகர் அடிக்கல்லை வைக்கின்றார்.
ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள குருநாகல் வர்த்தகர் அடிக்கல்லை வைக்கின்றார்.
ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும் அடிக்கல்லை வைக்கின்றனர்.
ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.
ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.
ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.
புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் அவர்கள் கும்பத்தினை அடிக்கல்ல நடப்பட்ட இடத்தில் சொரிகின்றார்.
புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் அவர்கள் தீபாரதணை செய்கின்றார்.
கூடியிருந்த அடியார்கள் புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் அவர்களது ஆசியுரையைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர்.
கூடியிருந்த அடியார்கள் புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் அவர்களது ஆசியுரையைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர்.
ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும் கௌரவம் அளிக்கப்படுகின்றது.
ஆலய குருக்கள் சதன் சர்மா அவர்கள் கூடியிருந்த அடியார்களுக்கு ஆசி வழங்குகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக