Pages

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பதிவுத் திருமணம் செய்யாதிருந்த தம்பதிகளுக்குப் பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம் செய்யாதிருந்த தம்பதிகளுக்குப் பதிவுத்  திருமணம்

கடந்த 24.10.2015 அன்று மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில்  பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை சட்டப்படி திருமணம் செய்யாது  திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், மற்றும்  குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் கண்ட தம்பதிகளுக்கும்   பொலன்னறுவை சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணத்திற்கு வருகைதரும் தம்பதிகளும் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும், உறவினர்களும்.

 ஆசி வழங்க வந்திருந்த மன்னம்பிட்டி பன்சலை பிரதம மதகுருவும், மன்னம்பிட்டி  ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் சுதர்சன் சர்மா அவர்களும்.

நிகழ்ச்சிகள் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகின்றன.

தம்பதிகள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்.

தம்பதிகள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்.அருகில் அவர்களது மகன்மார்.

தம்பதிகள் மாலை மாற்றி, மகனுடன் படைம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வருகை தருகின்றனர்.

பதிவுத் திருமணம் செய்து வைக்கின்றனர். 

திருமணப் பதிவுச் சான்றிதழ் தம்பதியினருக்கு பதிவுகாரரால் கையளிக்கப்படுகின்றது.

உறவினர்கள் புடை சூழ பதிவுத் திருமணம் செய்து வைக்கின்றனர். 

தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். அருகில் மகன்மார். 

தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். 

தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். 

பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுக்கும் வருகைதந்தோருக்கும் காலை உணவு வழங்கப்படுகின்றது. 

பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுக்கும் வருகைதந்தோருக்கும் காலை உணவு வழங்கப்படுகின்றது. 

பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளும் உறவினர்களும் இணைந்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர். 

பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஏற்பாட்டுக் குழுவினரும்   குழுப் படம் எடுத்துக் கொண்டனர். 

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா |

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா - 20.10.2015 

நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஐப்பசி மாதம் 08 ஆம் நாள் (25.10.2015) அன்று சுப வேளையில்,  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா   வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிரிகைகளை புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள் ( அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் - குருணாகல்) அவர்கள்  நடத்தி வைத்தார்.

காலையில் புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம் லக்ஸ்மி குபேர ஹோமம் என்பன நடைபெற்றன.

காலையில் புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம் லக்ஸ்மி குபேர ஹோமம் என்பன நடைபெற்றன.

கிரிகைகளை புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவ ஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள்  வழிபாடுகளைத் தொடங்கி வைக்கின்றார்.

ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும்

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன  பிரதான ஸ்தபதியார் திரு  இ. சசிகுமார் ( ஜது ஆர்ட்ஸ் கலைக் கூடம்)  அவர்களுக்கு கௌரவம் அளிக்கப்படுகின்றது. 

பிரதான ஸ்தபதியார் திரு. இ.சசிகுமார் அவர்கள் அடிக்கல் நாட்டப்பட வேண்டிய இடத்தினை அடையாளப் படுத்துகின்றார்.

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அடியார்கள்.

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் புனருத்தாரண சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அடியார்கள்.

ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.தவரூபன் அவர்கள் வலம்புரிச் சங்கினை வைக்கின்றார்.

ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள குருநாகல் வர்த்தகர்  அடிக்கல்லை வைக்கின்றார்.

ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள குருநாகல் வர்த்தகர்  அடிக்கல்லை வைக்கின்றார்.

ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும் அடிக்கல்லை வைக்கின்றனர்.

ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள  பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.

ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள  பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.

ஆலய வளர்ச்சியில் அக்கறையுள்ள  பக்கதர்கள் அடிக்கல்லை வைக்கின்றனர்.

புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள்   அவர்கள்  கும்பத்தினை அடிக்கல்ல நடப்பட்ட இடத்தில் சொரிகின்றார். 

புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள்   அவர்கள் தீபாரதணை செய்கின்றார்.

 கூடியிருந்த  அடியார்கள் புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள்  அவர்களது ஆசியுரையைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர். 

கூடியிருந்த  அடியார்கள் புனருத்தாரண சங்குஸ்தான பிரமத குரு சிவஸ்ரீ கெ.சிவசங்கரக் குருக்கள்  அவர்களது ஆசியுரையைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர். 

ஆலய நிர்வாக சபையினரும், ஆலோசனைக் குழுவின் சில அங்கத்தவர்களும் கௌரவம் அளிக்கப்படுகின்றது.

ஆலய  குருக்கள்  சதன் சர்மா  அவர்கள் கூடியிருந்த  அடியார்களுக்கு ஆசி வழங்குகின்றார்.