Pages

திங்கள், 14 ஏப்ரல், 2014

புது வருட நிகழ்வுகள்.... தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி ஆலயம்

2014.04.14 அன்று  காலை 06.11 நிமிடத்தில் ஜய வருடம் பிறந்தது. இவ் வருடப் பிறப்பினை முன்னிட்டு தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.



 தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  வள்ளி தெய்வானையுடன் புவருடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தில்  இருந்து அருள் பாலிக்கும்  புராதன வேல்


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 01

தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 02

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 03

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 04


 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய த்தின் பிரதம குருக்கள்  சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்பு வழிபாடுகளை நிகழ்த்தினார்.
 
 
 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -01

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -02

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -03


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள்  புதுவருப் பிறப்பு வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
 
 
அனைவருக்குத் பிறந்துள்ள விஜய வருடம் வெற்றிகளை கொண்டுவர  தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமியைப் பிராத்தின்றோம்.
 
 

 

கருத்துகள் இல்லை: