ஜய புதுவருட நாள் வேலை புதுவருட தினத்தன்று கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கப்பட்து. அதில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்களும் கிராம மக்களும்கலந்து கொண்டனர்.
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கின்றார்.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்கள் நாள் வேலை செய்கின்றார்.
கிராம வாசிகள் முதல் நாள் வேலையை விநாயகரை வழிபட்டுத் தொடங்குகின்றனர்.
கிராம வாசிகள் முதல் நாள் வேலையை விநாயகரை வழிபட்டுத் தொடங்குகின்றனர்.
உங்கள் அனைவருக்கும் கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் புரிவாராக.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக