ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்
ஜய வருடப் பிறப்பினை முன்னிட்டு திம்புலாகலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான தேணி விடுதல் போட்டி மன்னம்பிட்டிக் குளத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. பெருந்தொகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியை மன்னம்பிட் மீன்பிடிச் சங்கம் முன்றின்று நடத்தியது.

போட்டி நடத்தப்படவுள் ( துறை) மன்னம்பிட்டிக் குளத்தின் அழகுத் தோற்றம்
போட்டியாளர்ளுக்கு போட்டி இலக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அனைவரும் போட்டி நடக்கவிருக்கும் துறைக்குச் செல்கின்றனர்.
பார்வையிட வந்த இளைஞர்களும் சிறுவர்களும்
மீன்பிடித் துறை அதிகாரியால் போட்டியாளர்களுக்குப் போட்டி விதிகள் விளக்கப்படுகின்றன.
போட்டிக்குத் தயாராக நிற்கும் போட்டியாளர்கள்
போட்டி ஆரம்பமாகி விட்டது.. இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 01
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 01
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 02
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 03
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 04
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 01
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 02
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 03
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமியயோர்
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 05
பார்வையிட வந்த இளைஞர்களும் சிறுவர்களும்
போட்டி இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள்
முதலாம் பரிசை திரு.விசயன் குழுவினர் வென்றனர்.
இரண்டாம் பரிசை திரு.மாணிக்கன் குழுவினர் வென்றனர்.
ஏனையோரும் ஒருவர் பின் ஒரவராக வெற்றிக் கம்பத்தை அடைந்தனர்.
வெற்றி பெற்றவர்களை பாராட்டும் கிராம மக்கள்.
போட்டியை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.... வணக்கம்.....