சூரன் போர் -2013
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று ( 2013.11.08 )
வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது, ஆலய
பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்
வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள்
ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.

இன்றைய சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக கீழே
இணைக்கப்பட்டுள்ளன....
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
உங்களுக்காக இன்னும் சில படங்கள்.....
இன்னுமொரு தலையுடன் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை எதிர்க்கும் சூரன்...
சூரன் போர் இனிதே நிறைவுற்றது....
நன்றி,
வணக்கம்.
சூரனை வதம் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுமாமி....
சூரனை வதம் செய்யத் தேடிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுமாமி....
ஸ்ரீ சித்திரவேலாயத சுவாமியை எதிர்க்கும் சூரன்
சூரனை அழிக்க வரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
ஸ்ரீ சித்திரவேலாயத சுவாமியை எதிர்க்கும் சூரன்
ஸ்ரீ சித்திரவேலாயத சுவாமியை எதிர்க்கும் சூரன்
சூரனது தலையை வெட்டும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
ஒழித் தோடிய சூரனை தேடும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
சூரன் போரைக் காண வந்திருந்த பக்தர்களில் சிலர்.....
இன்னுமொரு தலையுடன் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை எதிர்க்கும் சூரன்...
இன்னுமொரு தலையுடன் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியை எதிர்க்கும் சூரன்...
ஒழித்தோடிய சூரனை தேடும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
சூரனது இன்னுமொரு தலையையும் வெட்டும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
ஒழித்தோடிய சூரனை தேடும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
மா மரமாகக் காட்சிதரும் சூரன்.....
ஸ்ரீ சித்திரவேலாயத சுவாமியை எதிர்க்கும் சூரன்
சூரனது இறுதித் தலையையும் வெட்டும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...
( இரத்தம் பீறிட்டுப் பாய்கின்றது)
வெற்றிக் களிப்பில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி......
வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கந்தசஷ்டி விரதம் நோற்ற
அடியார்கள்.....
வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கந்தசஷ்டி விரதம் நோற்ற
அடியார்கள்.....
வழிபாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார் கார்மேகக் குருக்கள்...
வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கந்தசஷ்டி விரதம் நோற்ற
அடியார்கள்.....
சூரன் போர் இனிதே நிறைவுற்றது....
நன்றி,
வணக்கம்.
1 கருத்து:
very very nice
iam'danus
கருத்துரையிடுக