திருவிளக்குப் பூசை
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்
இவ்வருடமும் திருவிளக்குப் பூசைக்கான ஏற்பாடுகள் அனைத்தும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இடம்: மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம்
நாள் : வெள்ளிக்கிளமை ( 2013.10.25)
நேரம் : மாலை 3.30 மணிக்கு
சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் இப் பூசையில் கலந்து கொண்டு
திருவருளைப் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக