Pages

வியாழன், 31 அக்டோபர், 2013

திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)



திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)
திருவிளக்குப் பூசை  - 2013
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்
இவ்வருடமும் திருவிளக்குப் பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது.
உங்களுக்காகச் சில படங்கள்....


 
 


திருவிளக்குப்  வழிபாட்டினை  ஆலய நித்திய பூசகர் திரு. குழந்தைவேல்

ஐயா  அவர்களும், சுதன் சர்மா அவர்களும் நடத்திக்  கொண்டிருக்கின்றனர். 01






திருவிளக்குப்  வழிபாட்டினை  ஆலய நித்திய பூசகர் திரு. குழந்தைவேல் ஐயா

அவர்களும், சுதன் சர்மா அவர்களும் நிரோஜன் சர்மா அவர்களும்

 நடத்திக்  கொண்டிருக்கின்றனர். 02



திருவிளக்குப் பூசையில் கலந்து கொண்ட அடியார்கள் சிலர்...



திருவிளக்குப் பூசையில் கலந்து கொண்ட அடியார்கள் சிலர்...



திருவிளக்குப் பூசையில் கலந்து கொண்ட அடியார்கள் சிலர்...


வீதிவலம் வரும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் 01



வீதிவலம் வரும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் 02


திருவிளக்கு பூசை அனுசரணையாளர் திருமதி. தேனுகாசன் அவர்கள் தாயார் திருமதி. குணசுந்தரி அவர்களுடன் திருவிளக்கை ஏந்தியவாறு ஆலயத்தை வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

 

திருவிளக்கு பூசை அனுசரணையாளர் திருமதி. தேனுகாசன் அவர்கள்  திருவிளக்கை ஏந்தியவாறு ஆலயத்தை வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

திருவிளக்குப் பூசை இனிதே நிறைவுற்றது.

நன்றி,
வணக்கம்




கருத்துகள் இல்லை: