Pages

புதன், 3 ஏப்ரல், 2013

வீதி நாடகம் - நாளை அல்ல இன்றே

தேசிய மொழிகள் மற்றம் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டமும்  (UN) இணைந்து கிராமங்களில் வீதி நாடகத்தின் மூலம் மக்களுக்கு சட்டத்தினை அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது பொலன்னறுவை மாவட்டத்தில்  திம்புலாகலை, வெலிக்கந்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்  வருகை தந்தனர்.

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் அடங்கிய மக்கள் கலரி குழுவினரே வீதி நாடகங்களில் நடித்தனர்.



நாளை அல்ல இன்றே பதாதை


திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் மன்னம்பிட்டி (எமது கிராமம்), நாமல்பொக்குன, சொறுவில் ஆகிய தமிழ்க் கிராமங்களுக்கும் தழுக்கான என்னும் சிங்களக் கிராமத்திற்கும் வருகை தந்தனர்.




26.03.2013 அன்று காலை 8.30 மணி முதல்  மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில்  இடம் பெற்ற வீதி நாடகத்தின் சில காட்சிகள்.




மன்னம்பிட்டியில் வீதி நாடகத்தனை கண்டுகளிக்கும் தாய்மார்


மன்னம்பிட்டியில் வீதி நாடகத்தனை கண்டுகளிக்கும் இளைஞர்கள்


வீதி நாடகத்தில்  - 01


வீதி நாடகத்தில்  - 02


வீதி நாடகத்தில்  - 03




வீதி நாடகத்தினை மன்னம்பிட்டிப்  பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர் 



 வழக்கறிஞர் ஜனாப்.H.M.M. றைகான் ஐயா அவர்கள்.
வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட (மன்னம்பிட்டி) பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


 வழக்கறிஞர்  ஜனாப். H.M.M.றைகான் ஐயா அவர்கள்.
வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட  (மன்னம்பிட்டி) பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


ஆர்வத்துடன் செவிமடுக்கும் மன்னம்பிட்டி சிறுவர், சிறுமியர்,  யுவதிகள்




 வழக்கறிஞர்  ஜனாப் .H.M.M.றைகான்  ஐயா,
அவர்கள்.வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட (மன்னம்பிட்டி) பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


 வழக்கறிஞர் ஜனாப் .H.M.M.றைகான் ஐயா அவர்கள்.
வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட (மன்னம்பிட்டி) பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.




 வழக்கறிஞர்  ஜனாப்..H.M.M. றைகான்  ஐயா,
 அவர்கள்.வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட(மன்னம்பிட்டி)  பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


இனி நாமல்பொக்குன கிராடத்தில்.........


நாமல்பொக்குன கிராமத்தில் வீதி நாடகத்தனை கண்டுகளிக்கும் தாய்மார்



 வழக்கறிஞர்  ஜனாப்..H.M.M.றைகான் ஐயா,
 அவர்கள்.வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட நாமல்பொக்குன  பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


ஆர்வத்துடன் செவிமடுக்கும் நாமல்பொக்குன கிராம மக்கள்

இனி சொறுவில் கிராமத்தில்.......


வீதி நாடகத்தினை, சொறுவில்கிராம  பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர் 


 சொறுவில்கிராம  இளைஞர்கள்  வீதி நாடகத்தினை கண்டுகளிக்கின்றனர் 


வீதி நாடகத்தினை, சொறுவில்கிராம  பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர் 


வீதி நாடகத்தின் போது வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தினை வாசித்து மகிழும் சொறுவில் கிராமச் சிறுவர்கள்.




 வழக்கறிஞர்  ஜனாப். H.M.M.றைகான் ஐயா,
 அவர்கள்.வீதி நாடகத்தினைப் பார்வையிட்ட சொறுவில் பொதுமக்களுடன் சட்டம் தொடர்பாக உரையாடுகின்றார்.


வீதி நாடகத்தினைப் பார்வையிட வந்தோருக்கு வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரம்  - முன்பக்கம்



வீதி நாடகத்தினைப் பார்வையிட வந்தோருக்கு வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரம்  - பின்பக்கம்



 மக்களின் பேராதரவினைப் பெற்ற இந்த  வீதி நாடகத்தினை இலங்கையின் பின்தங்கிய பகுதிகள் அனைத்திலும் காண்பிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

கொழும்பிலிருந்து எமது கிராமங்களையும் தேர்தெடுத்து வருகை தந்து வீதி நாடகத்தினை நடத்தி மக்களுக்குச்  சட்டம் தொடர்பான விழ்ப்புணர்வை ஊட்டிய வழக்கறிஞர் ஜனாப். H.M.M.றைகான் ஐயா அவர்களுக்கும், அனுசரனண வழங்கிய  UN நிறுவனத்திற்கும், பங்கு பற்றிய கலைஞர்களுக்கும் எமது கிராம மக்களின் சார்கபாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி,
வணக்கம்.


2 கருத்துகள்:

சொறுவில்ஃ சாந்தன் சொன்னது…

வணக்கம் ஃ நானும்சொறுவில் கிராமத்தை சேர்ந்தவன் தான் உங்கள் இனையம் பார்த்த்தும் மிற்கமகிச்சி ஃ நான் தற்போது பிரான்ஸ் நாட்டில் இருக்கின்றேன் arultco@yahoo.com

mannampitiya சொன்னது…


தொடர்பு கொண்டமைக்கு நன்றி,
தொடர்பில் இருங்கள்..