Pages

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - 2013




( ஆலயத்தின் தீர்த்தத் துறை )


கடந்த வருடங்களை விட இவ்வருடம் ஐந்து முறை மகாவலி கங்கையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படும் போதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும் கரையில் இருந்து அருள்பாலித்து வரும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி  ஆயலத்திணூடாகவும் வெள்ளம் பாய்ந்து ஓடும்.



இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆலயத்தின் வடக்கு வீதி பெருமளவு சேதமைடைந்துள்ளது. இவ் வீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பான படங்கள் கீழே உள்ளன.



வடக்கு வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாரிய குழி  75 மீற்றர் நீளமும் 1.5- 2  மீற்றர் ஆழமும் 10 மீற்றர் அகலமும் கொண்டது.



வடக்கு வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாரிய குழி  ( 2 மீற்றர் ஆழம்)



வடக்கு வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள  குழி 



வடக்கு வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நிண்ட குழி




வடக்கு வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நீண்ட குழி



கிழக்கு வீதியில் ஏற்பட்டுள்ள குழி - 01


கிழக்கு வீதியில் ஏற்பட்டுள்ள குழி - 02

இக் குழிகளை மண்கொண்டு நிரப்ப உங்களால் முடிந்த உதவிகளை ஆலய பரிபாலன சபைக்கு வழங்கி  இப் புனித செயலுக்கு உதவுங்கள்.





கருத்துகள் இல்லை: