Pages

சனி, 7 ஏப்ரல், 2012

சேவைநலன் பாராட்டு விழா



ஓய்வு பெற்ற அதிபர் திருவாளர். க. கனகராஜா ஐயா அவர்களுக்கு மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்திய சேவைநலன் பாராட்டுவிழா நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு.




சேவை நலன் பாராட்டுவிழாப் பதாதை





சேவைநலன் பாராட்டு விழைா அழைப்பிதழ்



திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை வரவேற்கத் தயாராகும் பெற்றேரும்,அவர்களது பிள்ளைகளும்




திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை நிறைகுடம் வைத்து மாலை அணிவித்து வரவேற்கின்றனர்


திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை நிறைகுடம் வைத்து மாலை அணிவித்து வரவேற்கின்றனர்.


திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை நிறைகுடம் வைத்து மாலை அணிவித்து துனைவியாருடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.


திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை நிறைகுடம் வைத்து மாலை அணிவித்து துனைவியாருடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.


திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களையும் துணைவியாரையும் வருகைதந்த பெரியோரையும் திலகமிட்டு பன்னீர் தெளித்து வரவேற்கின்றனர்


திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களை  துனைவியாருடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.



விழாவின் தொடக்கமாக இறைவழிபாடு இடம் பெறுகின்றது



திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்களும் தற்போதைய அதிபர் திருவாளர். க.விஜேந்திரன் அவர்களும் மங்கள விளக்கேற்றி வைக்கின்றனர்.



வருகை தந்திருந்த மாரியம்மன் கோயில் அர்ச்சகர் திரவாளர். தங்கவேல் ஐயா, ஹெவன்பிட்டி அதிபர். திருவாளர். க. இராசநாயகம் ஐயா, நலன்புரிச் சங்கத் தலைவர் திருவாளர். பொன்.சிவசுப்பிரமணியம் ஐயா உட்பட வருகைதந்தோர் மங்கள விளக்கேற்றி வைக்கின்றனர்.


 பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திருவாளர். ஆ.பத்மநாதன் ஐயா உட்பட வருகைதந்தோர் மங்கள விளக்கேற்றி வைக்கின்றனர்.



விழா மேடையில் ஒரு பகுதி



திருவாளர்.எஸ்.மகேந்திரன் ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்.



திருவாளர்.பொன்.சிவசுப்பரமணியம் ஐயா  அவர்கள் பாராட்டிச் சிற்றுரை  நிகழ்த்துகின்றார்.



விழா மேடையில் விழா நாயகன் தனது மகள், துணைவியாருடன் காட்சி தருகின்றார்.


விழா மேடையில் விழா நாயகன் தனது  துணைவியாருடன் காட்சி தருகின்றார்.



வெலிக்கந்தை பிரதேச சபை உறுப்பினர் திருவாளர். வி. விவேகானந்தன் அவர்கள் விழா நாயகனை புகழ்ந்து பேசுகின்றார்.



விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர்



விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர். விருந்துண்டு மகிழ்கின்றனர்



விழா மேடையின்  இன்னுமொரு கோணம்



பழைய மாணவரான த.தங்கேஸ்வரன் அவர்கள் விழா நாயகனின் குணநலன்களைப் பாராட்டிப் பேசுகின்றார்.




விழாவிற்கு வருகை தந்தவர்களில் இன்னுமொரு பகுதியினர். விருந்துண்டு மகிழ்கின்றனர்



கறப்பளைத் தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருவாளர் க. இராசநாயகம் ஐயா அவர்கள் விழா நாயகனை வாழ்த்திப் பேசுகின்றார்.


விழா மேடையின்  இன்னுமொரு கோணம்




சேவைநலன் பாராட்டு விழா இனிதே நடபெற முன்னின்று உழைத்தவர்களின் ஒருவரான திருவாளர். பாலச்சந்திரன் அவர்கள் உரையாற்றுகின்றார்.



விழா நாயகனுக்கு மரியம்மன் ஆலய அர்ச்சகர் திருவாளர். தங்கவோல் ஐயா அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கின்றார்.


விழா நாயகனுக்கு திருமதி. கமலாப்பிகை அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கின்றார்.



பழைய மாணவர்களின் அன்பளிப்பினை பழைய மாணவர்கள் விழா நாயகனுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றனர்.



மன்னம்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் அன்பளிப்பினை தலைவர் வழங்கிக் கௌரவிக்கின்றார்.


விழா நாயனன் திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகின்றார்.


விழா நாயனன் திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகின்றார்.


விழா நாயனன் திருவாளர். க.கனகராஜா ஐயா அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகின்றார்.


திருவாளர். க.பாஸ்கரன் ஐயா அவர்கள் நன்றியுரை நிகழ்த்துகின்றார்.


விழா இனிதே நிறைவுற்றதும் விழா நாயகன் மற்றும் அவரது துணைவியாருடன்  வந்திருந்தோரில் சிலர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 


விழா இனிதே நிறைவுற்றதும் விழா நாயகன் மற்றும் அவரது துணைவியாருடன்  வந்திருந்தோரில் சிலர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


விழா இனிதே நிறைவுற்றதும் விழா நாயகன் மற்றும் அவரது துணைவியாருடன்  வந்திருந்தோரில் சிலர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.




இவ்விழா பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

விழா நினிதே நடந்தேற உதவிய அனைவருக்கும்
நன்றி...
வணக்கம்.

2 கருத்துகள்:

நண்பர்கள் சொன்னது…

அரபு நாட்டில் தொழில்புரியும் எமக்கு விழாவில் கலந்து கொண்டது போல் உணர்வு ஏற்பட்டது.
பதிவுக்கு நன்றி.

இதுபோல் நமது ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
நன்றி.

- கடல்கடந்து வாழ்வோர்

suthagar சொன்னது…

அன்புள்ள நண்பர்களே!
இது போன்று எமது ஊருக்கு சேவையாற்றிய அனைவரையும் பாராட்ட வேண்டும். மன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அனைத்து உள்ளங்களும் இரு கரம் கோர்த்து இணைவோம்.
இந்த சேவைநலன் பாராட்டு விழாவினைச் சிறப்பாக நடாத்த உதவிய மன்னம்பிட்டி வாழ் பழைய மாணவர்களுக்கும்,ஏனைய இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வாழ்கின்ற பழைய மாணவர்கள்,கட்டார், ஓமான்,துபாய்,சவுதிஅரேபியா,ஜேர்மன்,சுவிஸ்,கனடா,அவுஸ்திரேலியா,நோர்வே,பிரான்ஸ்,இத்தாலி வாழ் மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன்
சுதா