Pages

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

மன்னம்பிட்டியில் வெள்ளம் (04.02.2011) Manampitiya Flood -04.02.2011

இன்ற மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலர் புகையிரதப் பாதையால் நடந்து சென்று பொலன்னறுவையை அடைந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பலர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றனர்.

இன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் (03.02.2011)

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் இன்று (04.02.2011)

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் இன்று (04.02.2011)

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் (03.02.2011)

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் இன்று (04.02.2011)
ஓடுபாதைகளை மூடி ஓடு்ம் வெள்ளம்

மன்னம்பிட்டி புகையிரத நிலையம் இன்று (04.02.2011)
ஓடுபாதைகளை மூடி ஓடு்ம் வெள்ளம்

பொலன்னறுவை நோக்கி நடந்து செல்லும் பயணிகள்

பொலன்னறுவையிலிருந்து நடந்து மன்னம்பிட்டியை அடையும் பயணிகள்.

புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிப் போயுள்ள மன்னம்பிட்டி நகரம்.

(02.02.20011 )அன்று மன்னம்பிட்டி பெயர்ப்பலகையின் தோற்றம் (ஏ 11 வீதி)

(04.02.20011 )இன்று மன்னம்பிட்டி பெயர்ப்பலகையின் தோற்றம் (ஏ 11 வீதி)

(04.02.20011 )இன்று மன்னம்பிட்டி பெயர்ப்பலகையின் தோற்றம் (ஏ 11 வீதி)

(02.02.20011 )அன்று மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தின்  தோற்றம் (ஏ 11 வீதி)

(04.02.20011 )இன்று மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தின்  தோற்றம் (ஏ 11 வீதி)

புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகளினூடாகப்  பாயும் வெள்ளநீர்.

புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகளினூடாகப்  பாயும் வெள்ளநீர்.

புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகளினூடாகப்  பாயும் வெள்ளநீர்.

புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகளினூடாகப்  பாயும் வெள்ளநீர்.

பொலன்னறுவை நோக்கி நடந்து செல்லும் பயணிகள்

புகையிரதப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள  மதகுகளினூடாகப்  பாயும் வெள்ளநீர்.

ஏ 11 வீதியில் 85வது மைல் கல்லருகில் வெள்ளம்

ஏ 11 வீதியில் 85வது மைல் கல்லருகில் வெள்ளம்

ஏ 11 வீதியில் 85வது மைல் கல்லருகில் வெள்ளம்

மன்னம்பிட்டி நகரின் வைத்தியசாலை வீதியில் வெள்ளம்

மன்னம்பிட்டி நகரின்  பள்ளிவாசல்

மன்னம்பிட்டி நகரின் எரிபொருள் நிரப்பு நிலையம்

ஏ 11 வீதியில் 83வது மைல் கல்லருகில் வெள்ளம்

ஏ 11 வீதியில் 83வது மைல் கல்லருகில் வெள்ளம்

வருகைக்கு நன்றி
மீண்டும் சந்திப்போம்.

நன்றி
வணக்கம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Thanks to Information