Pages

புதன், 2 பிப்ரவரி, 2011

மன்னம்பிட்டியில் மீண்டும் வெள்ளம் (02.02.2011) Manampitiya Flood -02.02.2011

இன்று (02.02.2011) காலை முதல் பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து ( A11வீதியில்)  காலை முதல் தடைப்பட்டுள்ளது.   வெள்ளம் மாலைவரை அதிகரித்துக் கொண்டே சென்றது. 

மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிர சேவை இடம் பெறுவதால் பயணிகள் வெள்ளம் தேங்கியுள்ள 10 கிலோமீட்டர் தூரத்தினைப் பகையிரதத்தில் கடக்கின்றனர். 

மன்னம்பிட்டி வரையில் ஏனைய பிரதேசங்களில் இருந்து வரும் பேரூந்துகள் ( பஸ் வண்டிகள்) புகையிரதத்தில் வரும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

வெள்ளம் தொடர்பான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே உள்ளன.


மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்



மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்


மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்


மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


மக்களைச் சுமந்து செல்லும் புகையிரதம்


மக்களைச் சுமந்து செல்லும் புகையிரதம்


மக்களைச் சுமந்து செல்லும் புகையிரதம்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ( மகாவலி கங்கை)


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம் அரை மணித்தியாலத்திற்கு முன்


கரைபுரண்டு ஓடும் வெள்ளம் அரை மணித்தியாலத்திற்கு பின்


வருகைக்கு நன்றி,
வணக்கம்.

கருத்துகள் இல்லை: