Pages

திங்கள், 10 ஜனவரி, 2011

மன்னம்பிட்டியில் வெள்ளம் (10.01.2011) Manampitiya Flood 10.01.2011

இன்று (10.01.2011) திங்கட்கிழமை பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டே இருந்தது. நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மழை தொடர்ந்து பொழிந்து கொண்டுள்ளது.



மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தின் முன்னால் பாதையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகள் சில.



வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள வீடோன்று

வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள இன்னுமொரு வீடோன்று




வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள  வீடோன்று



மன்னம்பிட்டி நகரின் பெயர்ப்பலகை நடப்பட்டிருக்கும் இடம் இன்று(10.01.2011)


இன்று (இடப் பக்கம்) - நேற்று  (வலப்பக்கம்)


மன்னம்பிட்டி நகரின் தோற்றம் 


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


வெள்ளத்தால் சூழப்பட்ட ஒரு கடை


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


மன்னம்பிட்டி நகரின் தோற்றம்.


 இன்றும்  மக்கள் போக்குவரத்து தடைப்பட்டதனால் மினிப் புகையிரதத்திலேயே மன்னம்பிட்டியிலிருந்து பொலன்னறுவைக்குச் சென்று அங்கிருந்து தமது பயனத்தைத் தொடர்ந்தனர்.



வருகைக்கு நன்றி

மீண்டும் சந்திப்போம்.

நன்றி...

வணக்கம்



கருத்துகள் இல்லை: